கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி விகிதம் குறைவு Mar 28, 2021 4876 நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 290 பில்லியன் டாலராக இருக்கும் என்று கூறியுள்ள ரயில்வே மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இது முந்தைய அளவைவிட 7 விழுக்காடு குறைவு என்று தெரிவித்துள்ள...